மனித- வன விலங்கு

img

மனித- வன விலங்கு மோதல் தடுக்கப்படுமா!

யானைகள் மற்றும் பிற வன விலங்குகள் தண்ணீர் குடிக்க ஆனைகட்டி மூங்கில் பள்ளம் அருகே வனப்பகுதி யில் வனத்துறையால் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.